LyricsRay

Analysis

Muthumani

Ilaiyaraaja · Muthumani (From "Dorothy")

ALL
Verdict
Safe

Devotional, culturally celebratory, mild romantic longing

Is another song age-appropriate? Check it in seconds.
By submitting, you agree to our Privacy Policy & Terms of Service.
Detailed Analysis

These Tamil lyrics celebrate a woman (likely a bride or a beloved) with deep reverence and devotion. The song describes adorning her with pearl garlands, turmeric, kumkum, and sandalwood — all traditional South Indian cultural/religious elements. The imagery references the goddess Meenakshi and Kamakshi, situating the song firmly in a devotional or celebratory cultural context. There is longing expressed by the speaker (feeling distant even when near, the day feeling incomplete without her), but this is purely emotional and romantic in a very mild, culturally respectful sense. There are no sexual themes, innuendo, profanity, violence, or drug references. The overall message honors womanhood, motherhood, and devotion.

Themes

devotion

cultural tradition

romantic longing

womanhood

religious imagery

celebration

Read more about this analysis and how we do it »

Artist profile
More from Ilaiyaraaja

This is the only Ilaiyaraaja song analyzed so far. Check another one to see how they compare.

Analyze another song
Lyrics

முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும் மாலையை சூடணும் தங்கத்துக்கு முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும் மாலையை சூடணும் தங்கத்துக்கு மஞ்சலு, குங்குமம், சந்தனம் வளைச்சு பூசணும்-பூசணும் பொன்மணிக்கு (பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு) மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாகப் பிறந்தவளே நம் குலம்தான் உலக உயிரை காக்குமடி தவிப்பவரின் துயரையெல்லாம் போக்குமடி அங்க வானத்தில் மின்னிடும் தாரகை போலிங்கு வந்தவளே! மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாகப் பிறந்தவளே முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும் மாலையை சூடணும் தங்கத்துக்கு மஞ்சலு, குங்குமம், சந்தனம் வளைச்சு பூசணும்-பூசணும் பொன்மணிக்கு முத்து மணிச்சரம் (தந்தன-தாத்தன) மாலையை சூடணும் (தந்தன-தாத்தன) மஞ்சலு, குங்குமம், சந்- (தந்தன-தாத்தன) பூசணும்-பூசணும் (தததத-நா) முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும் மாலையை சூடணும் தங்கத்துக்கு (பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு) வனக்கிளியே! உன்னைக் காணாத நாளிங்கு நாளில்லையே (நாளில்லையே) பொன்மயிலே! நீ இல்லாமல் பொழுதிங்கு நகரலியே (நகரலியே) அக்கம், பக்கம் போனபோது உன்ன பார்த்தவன் நா பக்கம்-பக்கம் இருந்தபோது உன்ன பார்க்கலியே அருகிருந்த போதும் நான் வெகு தூரத்திலே தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே முத்துமணி, பவளமணி மாலைகளைச் சூடி மின்னும் பொன்னு வைரக்கிரீடம் சிரசில் தகதகவென ஜொலிக்கும் மாதங்கி, மரகதமணி, மீனாட்சி நீதாண்டி! மீனாட்சி நீதாண்டி! ஒரு வழிப்பாதையில் தனியா நா தவிச்சு-தவிச்சு மனம் துடிக்கணுமா? ஒரு வழிப்பாதையில் தனியா நா தவிச்சு-தவிச்சு மனம் துடிக்கணுமா? வாடி, மீனாட்சி! வழி துணையா, காமாட்சி!

Sharing this analysis? Please credit LyricsRay and link back to this page. See our Terms of Service for details.
Remember: You know your child best. Use LyricsRay as a tool to inform your decisions, but always trust your parental instincts and family values when determining what's right for your children.
Did this analysis help you?

If so, consider supporting the project to cover some of the development and hosting costs ❤️

Analyze Another SongLearn More
Analysis performed on October 27, 2026